ஆசிரியர்கள் பணிக்கு வர கூடுதல் அவகாசம் வழங்குதல் - Kalviseithi

ஆசிரியர்கள் பணிக்கு வர கூடுதல் அவகாசம் வழங்குதல்

ஆசிரியர்கள் பணிக்கு வர கூடுதல் அவகாசம் வழங்குதல் 

பத்தாம் வகுப்பு தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் பணிக்கு வரும் நாளும், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சார்பில், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வு, ஜூன், 15க்கு தள்ளி வைக்கப்பட்டதால், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள், தற்போது பள்ளிக்கு பணிக்கு வர வேண்டியதில்லை. பள்ளிக்கு வருவதற்கான, தேதி பின்னர் அறிவிக்கப்படும்.பிளஸ் 2 விடைத்தாள் திருத்தத்துக்காக, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும், வரும், 26ம் தேதி பள்ளிக்கு பணிக்கு வந்து விட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot