பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை - Kalviseithi

பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பள்ளிகள் திறந்தபிறகு மாணவர்களுக்கு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை - தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வெழுதாமலே தேர்ச்சி பெற்றதாக முதலமைச்சர் அறிவித்துள்ள நிலையில், பள்ளிகள் திறந்த பிறகு தேர்வு நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பள்ளிகள் திறக்கப்பட்டதும்  மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தேர்ச்சி வழங்குவதாக சில தனியார் பள்ளிகள் அறிவித்திருப்பது அரசின் அறிவிப்புக்கு முரணானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot