Teachers Society Loan Calculator
1.நீல நிற கட்டத்தில் வாங்கிய மொத்த கடன் தொகையினை உரிய மாதத்தில் ஒரே ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும்
2. மஞ்சள் நிற கட்டத்தில் மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் அசல் தொகையினைப் பதிவு செய்யவும்.( ஒவ்வொரு மாதமும் பதிவு செய்ய வேண்டும்)
இப்பொழுது வட்டி (11.5%)மற்றும் மாத இறுதி கடன் நிலுவைத் தொகை கணக்கிடப்பட்டு மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையினை அறியலாம்.
நன்றி....
Post Top Ad
Your Ad Spot
No comments:
Post a Comment