தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை - Kalviseithi

தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை

தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கரோனா உறுதி: சுகாதாரத் துறை



தமிழகத்தில் புதிதாக இன்று (சனிக்கிழமை) 74 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

"தமிழகத்தில் புதிதாக 74 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 485 ஆக உள்ளது"

தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை: 485
தமிழகத்தில் பலியானோரின் எண்ணிக்கை: 3
தமிழகத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை: 7

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot