+2விடைத்தாள் திருத்தும் பணி 27ஆம் தேதி தொடக்கம் மாவட்டத்தில் இரண்டு மையங்கள். - Kalviseithi

+2விடைத்தாள் திருத்தும் பணி 27ஆம் தேதி தொடக்கம் மாவட்டத்தில் இரண்டு மையங்கள்.




+2 விடைத்தாள் திருத்தும் பணி 27ஆம் தேதி தொடக்கம் மாவட்டத்தில் இரண்டு மையங்கள்..

தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் இரண்டாம் தேதி தொடங்கி மார்ச் 24ஆம் தேதி நிறைவடைந்தது எதிர்வினை ஈரோடு மாவட்டத்தில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் எழுதினர் மேலும் விடைத்தாள்கள் 2 மையங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது குரு பரம்பரை காரணமாகவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கடைசி தேர்வை பெரும்பாலான மாணவ மாணவிகள் எழுதவில்லை இதனால் தேர்வு எழுத மாணவ மாணவிகளை தேர்வு எழுத வைத்த பள்ளி கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது இந்நிலையில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் வரும் 27-ஆம் தேதி முதல் துவங்க உள்ளது இதுகுறித்து ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறியதாவது விடைத்தாள்கள் திருத்தும் பணி 27ஆம் தேதி துவங்கவுள்ளது ஈரோட்டில் இந்து கல்வி நிலையத்திலும் கோபி சாரதா மேல்நிலைப் பள்ளியிலும் விடைத்தாள் திருத்தும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot