10,11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிமுறைகள் வெளியீடு.நாள்:21-05-2020
DIPR-P.R.No.356-press Release-school education-Date- 21.5.2020 -Clcik Here Download
வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு E-Pass தேவையில்லை.
மாணவரின் Identity Card or Hall ticket இருந்தாலே போதும்
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களைச் சார்ந்த விடுதிகளில் தங்கி பயிலும்மாணவர்களின் நலனுக்காக பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் 11.06.2020முதல் தேர்வு முடிவுறும் வரை அனைத்து வகை அரசு /தனியார் பள்ளி விடுதிகள் மற்றும்நலத்துறை விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்
வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு சொந்தஊருக்குத் திரும்ப வரும் மாணவர்கள் அடையாள அட்டை ( ID CARD)அல்லது தேர்வுஅனுமதி சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில் அம்மாணவர்கள் மற்றும் அவர்களதுபெற்றோர் / பாதுகாவலர்கள் TN Epass இல்லாமல் தேர்வு மையங்கள் அமைந்துள்ளஅவர்களது சொந்த ஊர் திரும்ப அனுமதிக்கப்படுவர். மேலும், வெளி மாநிலம் மற்றும் வெளிமாவட்டங்களிலிருந்து தேர்வு எழுதும் பொருட்டு வரும் மாணவர்கள்அடையாள அட்டை (ID CARD) அல்லது தேர்வு அனுமதிச் சீட்டினைக் காண்பிக்கும்பட்சத்தில்அவர்களையும்
அவர்கள் பெற்றோர் / பாதுகாவலர்களையும் கூசூநயீயளள இல்லாமல் தேர்வு மையங்கள்அமைந்துள்ள இடங்களுக்கு தேர்வு நடைபெறும் நாட்களில் அவர்களது பெற்றோர் மற்றும்காப்பாளர்களுடன் வந்து செல்ல அனுமதி வழங்கப்படும். இவ்விலக்கானது தேர்வு மற்றும்விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கும் பொருந்தும்.
குறிப்பிட்ட தேதிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்வு மையங்கள் / விடைத்தாள்திருத்தும் மையங்களுக்குச் சென்றுவர தேவையின் அடிப்படையில் தகுந்தமுன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் போதிய அரசுபேருந்து மற்றும் தனியார் பள்ளி வாகனவசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விடைத்தாள் திருத்தும் ஒவ்வொரு அறைக்கும் 8 பேர் மட்டுமே அனுமதி
CE 1
SO 1
AE 6
No comments:
Post a Comment