அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது:அமைச்சர் செங்கோட்டையன் - Kalviseithi

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது:அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது:அமைச்சர் செங்கோட்டையன்

ஊரடங்கின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஊரடங்குக்கு முன்பே அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot