தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு !! - Kalviseithi

தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு !!

Breaking News

 தமிழகத்தில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவிப்பு !!y

 இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகமாக பரவி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்கள் , தொழிற்சாலைகளுக்கும் விடுமுறையில் உள்ளது. அடிப்படை வசதிக்கு தேவையான பொருட்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இதனால் 10 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா என்று பல தரப்பட்ட தரப்பில் இருந்து கேள்வி எழுப்பிய நிலையில் , தமிழகத்தில் மே மாதம் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 நாட்களில் 10 ம் வகுப்பு பொதுத் தேர்வை பொது தேர்வை நடத்தி முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 10 ம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுக்கு தயாராகவும் , கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்ற ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot